உத்தரகாண்ட் சுரங்க விபத்திலிருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவர்கள் வீட்டிற்கு செல்ல பரிந்துரை செய்துள்ளதாகவும் மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா பகுதியில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிக்…
View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை!Silkyara
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீண்ட தொழிலாளர்கள் எழும் கேள்விகளுக்கு பதில் என்ன…?
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சுரங்கப்பாதை திட்டம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்… உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…
View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீண்ட தொழிலாளர்கள் எழும் கேள்விகளுக்கு பதில் என்ன…?மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு!
உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே சுரங்கத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட…
View More மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு!உத்தரகாண்ட் தொழிலாளர்கள் மீட்பு: மீட்புக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
உத்தரகாண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்ட மீட்புக் குழுவினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா – பர்கோட் இடையே…
View More உத்தரகாண்ட் தொழிலாளர்கள் மீட்பு: மீட்புக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!சுரங்கத்திற்குள் 17 நாட்கள் தவித்த 41 தொழிலாளர்கள்… திக்… திக்… நிமிடங்கள்….
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக நடைபெற்ற நிலையில், வெற்றிகரமாக அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 17 நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் திக்…திக்…நிமிடங்களாக கடந்தன. மீட்பு பணி கடந்து வந்த…
View More சுரங்கத்திற்குள் 17 நாட்கள் தவித்த 41 தொழிலாளர்கள்… திக்… திக்… நிமிடங்கள்….உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க ‘எலி வளை’ முறையில் தீவிர முயற்சி!
உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க 17-வது நாளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட…
View More உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க ‘எலி வளை’ முறையில் தீவிர முயற்சி!உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் 16-வது நாளாக தவிக்கும் 41 தொழிலாளர்கள்! எப்போது மீட்கப்படுவார்கள்?
உத்தரகாண்ட் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்காக மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக துளையிடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது 86 மீட்டர்களில் 31 மீட்டர் துளையிடும் பணி முடிவடைந்துள்ளது.…
View More உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் 16-வது நாளாக தவிக்கும் 41 தொழிலாளர்கள்! எப்போது மீட்கப்படுவார்கள்?உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்!
உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமார் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு…
View More உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு நடவடிக்கையில் சுணக்கம்!