நானே செங்கல்லை மறந்தாலும் எதிர்கட்சியினர் மறக்க விடுவதில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நானே செங்கல்லை மறந்தாலும் எதிர்கட்சியினர் மறக்க விடுவதில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்லத் திருமண விழாவான நவஜீவன் – வித்யா மணமக்களின் திருமணத்தை…

View More நானே செங்கல்லை மறந்தாலும் எதிர்கட்சியினர் மறக்க விடுவதில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவராக பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில்…

View More மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்

“அண்ணாமலையின் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரை”- கே.பாலகிருஷ்ணன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் டிசைனுக்கான டெண்டர் கூட கொடுக்கப்படாத நிலையில், அண்ணாமலை செல்லும் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரையாக தான் அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை…

View More “அண்ணாமலையின் பாதயாத்திரை மோடி அரசுக்கான இறுதியாத்திரை”- கே.பாலகிருஷ்ணன்

’எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பார்க்க முடியாமலேயே மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுவார்கள்’ – சு.வெங்கடேசன்

மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் மட்டும்தான் தாங்கள் பயின்ற கல்லூரியை பார்க்க முடியாமலேயே பட்டம் பெற்று வெளியேறுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமானதை கண்டித்தும், வரும்…

View More ’எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பார்க்க முடியாமலேயே மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுவார்கள்’ – சு.வெங்கடேசன்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? மத்திய அரசு அளித்த பதில்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் தேதி சம்பந்தமான தகவல்கள் ஏதுமில்லை என ஆர்டிஐயில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மதுரை தோப்பூரில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு…

View More மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? மத்திய அரசு அளித்த பதில்

மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன? மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். டெல்லியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

View More மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன? மா.சுப்பிரமணியன்

மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கான டெண்டர் தொடக்கம்: ஆர்டிஐ தகவல்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க…

View More மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கான டெண்டர் தொடக்கம்: ஆர்டிஐ தகவல்!

மதுரை எய்ம்ஸ்: இந்தியா-ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்காக இந்தியா- ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்…

View More மதுரை எய்ம்ஸ்: இந்தியா-ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!