வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மத்திய இணை…
View More வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்ததுதான் திராவிட மாடலா? : எல்.முருகன் கேள்விUnion Minister L. Murugan
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், அதிமுக-பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் பாஜகவின் தென்சென்னை மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் (பூத்கமிட்டி…
View More தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்“எய்ம்ஸ் குறித்து ஜே.பி.நட்டா கூறியது இதுதான்” – மத்திய இணை அமைச்சர் விளக்கம்
எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பக்கட்ட பணிகள்தான் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய இணை…
View More “எய்ம்ஸ் குறித்து ஜே.பி.நட்டா கூறியது இதுதான்” – மத்திய இணை அமைச்சர் விளக்கம்செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி குறித்து மனம் திறந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
சென்னையில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்வுகள் தனக்கு மிகப்பெரிய மனதிருப்தியளிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை…
View More செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி குறித்து மனம் திறந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்