ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம், பாபநாசம் உள்ளிட்ட நீர்நிலைகளில் திரண்ட ஏராளமான பக்தர்கள் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும்…

View More ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!