ராமேஸ்வரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ராமேஸ்வரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!Rameswaram
தொடரும் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மேலும் 17 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
View More தொடரும் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!ரயில்வே கேட்டை மூடுவதில் அலட்சியம் – ரயில் வரும்போது ஊழியரின் அதிர்ச்சி செயல்!
ரயில் வரும்போது ரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More ரயில்வே கேட்டை மூடுவதில் அலட்சியம் – ரயில் வரும்போது ஊழியரின் அதிர்ச்சி செயல்!’ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்’
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி , ராமேஸ்வரம் மீனவர்கள் 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
View More ’ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்’ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது!
இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
View More ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது!ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.
View More ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் வாசிகள் ஆலைய நுழைவு போராட்டம்!
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் வாசிகள் ஆலைய நுழைவு போராட்டம் நடத்தினர்.
View More ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் வாசிகள் ஆலைய நுழைவு போராட்டம்!ராமநாதசுவாமி கோயில் கட்டண வசூல் நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
கட்டண வசூல் உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ராமநாதசுவாமி கோயில் கட்டண வசூல் நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!“புதிய ரயில் பாலத்தில் பழுதில்லை” – அண்ணாமலை விளக்கம்!
பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய ரயில் பாலத்தில் பழுதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
View More “புதிய ரயில் பாலத்தில் பழுதில்லை” – அண்ணாமலை விளக்கம்!