மண்டபம் மீனவர்கள் 8 பேர் கைது… எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றச்சாட்டு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து, பாம்பன் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்…

View More மண்டபம் மீனவர்கள் 8 பேர் கைது… எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை குற்றச்சாட்டு!
"The right of fishermen of both countries in the waters between India and Srilanka" - Congress to Sri Lankan President Anura Kumara Dissanayake. MP Sudha letter!

“India – Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க-விற்கு மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார். கடந்த…

View More “India – Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!
Sri Lanka, which arrested 37 Tamil Nadu fishermen - if they do not release them, the Congress will go on strike. MP Letter to Sudha central government!

37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை – மீட்டுத்தரவில்லை எனில், தர்ணாவில் ஈடுபடப்போவதாக காங். எம்.பி. சுதா மத்திய அரசுக்கு கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்களை மீட்டுத்தருமாறு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை இணைத்து மயிலாடுதுறை எம்.பி. சுதா தனது…

View More 37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை – மீட்டுத்தரவில்லை எனில், தர்ணாவில் ஈடுபடப்போவதாக காங். எம்.பி. சுதா மத்திய அரசுக்கு கடிதம்!
14 #Pudukkottai fishermen arrested by Sri Lanka Navy!

#Pudukkottai மீனவர்கள் 14 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக…

View More #Pudukkottai மீனவர்கள் 14 பேரை சிறை பிடித்தது இலங்கை கடற்படை!

தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள்…

View More தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை!

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் – நாகை மீனவர்கள் 10 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூன் 22-ம் தேதி மீன்பிடிப்பதற்கான மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார்…

View More தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் – நாகை மீனவர்கள் 10 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது!

எல்லைத் தாண்டி மீன் பிடித்த தாக புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்களை,  இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதி மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து,  60 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு…

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது!

தமிழக மீனவர்கள் விவகாரம்; பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள…

View More தமிழக மீனவர்கள் விவகாரம்; பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை…

View More தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, மத்திய…

View More மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்