ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

இராமேஸ்வரம் அருகே ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரிப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் முன்னதாகவே ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  இராமேஸ்வரம் அடுத்த ஒண்டிவீரன் நகர் பகுதியில் இன்று அதிகாலை…

View More ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு