27.8 C
Chennai
April 27, 2024

Author : Web Editor

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் வெடிவிபத்து! வாடிக்கையாளர்கள் படுகாயம்!

Web Editor
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே என்கிற பிரபல உணவகத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

பாலியல் வழக்கில் தண்டனையை ரத்து செய்யக் கோரிக்கை – ஆசாராம் பாபு மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்!

Web Editor
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஆசாராம் பாபு தனது சிறை தண்டனைய ரத்து செய்ய கோரி தொடர்ந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம்,  மறுப்பு தெரிவித்துள்ளது.   குஜராத்தைச் சேர்ந்த ஆசாராம்பாபு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்களவைத் தேர்தலில் போட்டியா? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

Web Editor
கட்சி தலைமை அறிவித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் எனவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.  நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் வெளியிடும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“மொழிப்பாடத் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது” – மாணவர்கள் கருத்து!

Web Editor
பண்ணிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்பாட தேர்வு முடிந்த நிலையில், வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  கடந்த மாதம் 12ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்பட்டு 17ம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொகுதிப் பங்கீடு: திமுக – விசிக நாளை மீண்டும் பேச்சுவார்த்தை!

Web Editor
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – வி.சி.க. இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதலே தி.மு.க கூட்டணி அங்கம் வகிக்கிறது வி.சி.க,  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
மதிமுக பம்பரம் சின்னம் கோரிய வழக்கை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம்  சின்னத்தை ஒதுக்க  தேர்தல் ஆணையத்துக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“அதிமுக தேர்தல் அறிக்கை பேசுபொருளாக இருக்கும்” – பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் பேட்டி!

Web Editor
“அதிமுக தேர்தல் அறிக்கை பேசும் பொருளாக இருக்கும்” என அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினரான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று...
உலகம் செய்திகள்

ரூ.8,000 கோடி நன்கொடை! மருத்துவ கல்லூரிக்கு வழங்கிய முன்னாள் பேராசிரியை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Web Editor
அமெரிக்காவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரிக்கு $1 பில்லியன்  அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையை ரூத் எல். கோட்டஸ்மேன் என்ற ஓய்வு பெற்ற பேராசிரியை வழங்கியது...
முக்கியச் செய்திகள் இந்தியா ஹெல்த் செய்திகள்

நோயாளியின் நுரையீரலிலிருந்து 4 செ.மீ. கரப்பான் பூச்சியை அகற்றிய மருத்துவர்கள்; எப்படி உள்ளே நுழைந்தது?

Web Editor
கேரளாவில் இது ஒரு நபரின் நுரையீரலில் இருந்து 4 செமீ நீளமுள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் அகற்றினர். கேரளாவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.  பெரும்பாலும் நீங்கள் வீட்டின் மூலைகளில் கரப்பான் பூச்சிகளைப் பார்ப்பீர்கள், ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Web Editor
குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும்,  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy