’மர்ம நபர் என்னை ஹிப்னாடிஸ் செய்தார்’ – UPI மோசடியில் ரூ. 40,000 இழந்த பத்திரிகையாளர் கூறும் அதிர்ச்சி தகவல்!
டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ராஜா என்ற ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், சமீபத்தில் மர்ம நபர் ஒருவரால் தொலைப்பேசியில் ரூ.40,000 பணத்தை இழந்துள்ளார். சைபர் கிரைமினல்கள் எப்போதும் மக்களை ஏமாற்ற புதிய வழிகளைக் கொண்டு வருகிறார்கள். டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ராஜா...