மொஹாலியில் உள்ள மருத்துவமனைக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் ரூ. 35 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
View More மொஹாலியில் உள்ள மருத்துவமனைக்கு கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் ரூ. 35 லட்சம் நன்கொடை!donate
அயோத்தியில் குரங்குகளுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நன்கொடை அளித்தார் நடிகர் #AkshayKumar!
நடிகர் அக்ஷ்ய்குமார் குரங்குகளின் உணவிற்காக ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அக்ஷய்குமார். கடைசியாக ‘சூரறைப் போற்று’ ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தில் நடித்திருந்தார்.…
View More அயோத்தியில் குரங்குகளுக்கு உணவளிக்க ரூ.1 கோடி நன்கொடை அளித்தார் நடிகர் #AkshayKumar!அமெரிக்க அதிபர் தேர்தல் | கமலா ஹாரிஸை ஆதரித்து நன்கொடை அளித்த #BillGates! எத்தனை கோடி தெரியுமா?
அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலதிபர் பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…
View More அமெரிக்க அதிபர் தேர்தல் | கமலா ஹாரிஸை ஆதரித்து நன்கொடை அளித்த #BillGates! எத்தனை கோடி தெரியுமா?இளம்பெண்ணின் உயிர்காக்க வேலூரிலிருந்து 90 நிமிடங்களில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்!
வேலூரிலிருந்து சென்னனைக்கு 90 நிமிடங்களிலேயே மனித இதயம் கொண்டுவரப்பட்டு, இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்து ஒன்றில் சிக்கி பலத்த காயமுற்ற 20 வயது இளைஞர் வேலூர்,…
View More இளம்பெண்ணின் உயிர்காக்க வேலூரிலிருந்து 90 நிமிடங்களில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்!வயநாடு நிலச்சரிவு – சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சம் நிதியுதவி!
கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு ரூ.50 லட்சம் கொடுத்து நடிகை ஜோதிகா, நடிகர்கள் கார்த்தி, சூர்யா ஆகியோர் உதவியுள்ளனர். கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து மூன்றுமுறை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த…
View More வயநாடு நிலச்சரிவு – சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சம் நிதியுதவி!தனது சம்பளம் ரூ.1 கோடியை தானமாக வழங்கிய நடிகர் மகேஷ்பாபு மகள்!
நடிகர் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தனது முதல் சம்பளமான ஒரு கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் தெலுங்கு சினிமாவின் ‘பிரின்ஸ்’…
View More தனது சம்பளம் ரூ.1 கோடியை தானமாக வழங்கிய நடிகர் மகேஷ்பாபு மகள்!கோயில் கட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்! – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!
திருப்பூர் அருகே இந்துக்கள் கோயில் கட்ட முஸ்லிம்கள் இடத்தை தானமாக வழங்கிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும்…
View More கோயில் கட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்! – திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!ஜம்மு காஷ்மீர்: கோயிலுக்கு பாதை அமைக்க நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்!
ஜம்மு காஷ்மீரில் 500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்து கோயிலுக்கு முறையான பாதை அமைப்பதற்கு இரண்டு முஸ்லிம்கள் தங்கள் சொந்த நிலத்தை தானமாக கொடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் கேரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில்…
View More ஜம்மு காஷ்மீர்: கோயிலுக்கு பாதை அமைக்க நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்!ரூ.8,000 கோடி நன்கொடை! மருத்துவ கல்லூரிக்கு வழங்கிய முன்னாள் பேராசிரியை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!
அமெரிக்காவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரிக்கு $1 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையை ரூத் எல். கோட்டஸ்மேன் என்ற ஓய்வு பெற்ற பேராசிரியை வழங்கியது…
View More ரூ.8,000 கோடி நன்கொடை! மருத்துவ கல்லூரிக்கு வழங்கிய முன்னாள் பேராசிரியை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!தான் பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ20லட்சம் நிதி உதவி அளித்த சாலமன் பாப்பையா – சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு!!
மதுரையில் தான் பயின்ற மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ20லட்சம் நிதி உதவியை பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா அளித்துள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பட்டிமன்றங்கள் மூலமாக பிரபலமானாவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. இவர்…
View More தான் பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ20லட்சம் நிதி உதவி அளித்த சாலமன் பாப்பையா – சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு!!