தக்காளியை தொடர்ந்து விலை உயர்ந்த வாழைப்பழம்! கிலோ ரூ.100 ஆக அதிகரிப்பு!
காய்கறிகளின் விலை ஏற்றத்தை அடுத்து தற்போது வாழைப்பழத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. பெங்களூருவில் வாழைப்பழத்தின் விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாட்டில் தக்காளியின் விலை அதிகரித்து காணப்பட்டது. தக்காளி...