32.2 C
Chennai
September 25, 2023

Tag : Doctors

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு!

Web Editor
மருத்துவ கல்வி மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு, மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மருத்துவ படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் எனப்படும் நெக்ஸ்ட் தேர்வு நடத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தலைக்குள் இரும்பு நட்டு… சிகிச்சைக்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வேலூரில் பரபரப்பு

Web Editor
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டை அகற்றாமலேயே, மருத்துவர்கள் அப்படியே தையல் போட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குறைவான பிரசவங்கள் நடைபெற்றது ஏன்? நகர்ப்புற சுகாதார மைய மருத்துவர்களுக்கு நோட்டீஸ்..!

Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் குறைவான பிரசவங்கள் நடைபெற்ற 8 நகர்ப்புற சுகாதார மைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 100 – வார்டுகளுக்கு உட்பட்ட...
முக்கியச் செய்திகள் இந்தியா சட்டம் Health

ராஜஸ்தான் அரசின் ”சுகாதார உரிமைச் சட்டம்” – தனியார் மருத்துவர்கள் எதிர்க்கக் காரணம் என்ன?

Jayasheeba
ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சுகாதார உரிமை மசோதாவிற்கு அம்மாநில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார உரிமை மசோதா என்றால் என்ன? மருத்துவர்கள் அதனை எதிர்ப்பதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விரிவாக...
தமிழகம் செய்திகள் Health

ஸ்டீராய்டு ஊசி அதிகம் எடுத்துக் கொண்ட ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு – மருத்துவர்கள் கூறுவது என்ன..?

Web Editor
ஆவடி அருகே ஆணழகன் பட்டம் வென்ற ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவில் ஸ்டீராய்டு பயன்படுத்தியதால் அவரது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மருத்துவரின் ரசீது இல்லாமல் மருந்துகள் வழங்கும் கடைகளுக்கு சீல் – மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை

Web Editor
மருத்துவரின் பரிந்துரைகள் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமல் மருந்துகள் வழங்கிய மருந்தகத்திற்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது குறித்து மருந்துக் கட்டுப்பாட்டு துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.....
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

EZHILARASAN D
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் இருவர் முன் ஜாமீன் கோரிய நிலையில், முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17). கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் ராணி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

மருத்துவர்களின் அலட்சியத்தால் மாணவி மரணம் – விசாரணை அறிக்கையில் தகவல்

EZHILARASAN D
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒப்படைத்திருந்த நிலையில், மருத்துவர்களின் தவறு உறுதியானதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (17)....
முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

EZHILARASAN D
போதிய வசதிகள் இல்லை எனக் கூறிய இரு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை அரசிடமே செலுத்தலாம் – நாராயண பாபு

EZHILARASAN D
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை அரசிடமே செலுத்தலாம் என, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார். மருத்துவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் நீட் தேர்வுக்கான கலந்தாய்வுகள் குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி...