Search Results for: உயர்நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆசிரியர் தேர்வில் புதிய விதிகள் – சென்னை உயர்நீதிமன்றம்

Halley karthi
ஆசிரியர் பணிக்கான தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆசிரியர் பணிக்கான தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்களை நியமிக்க கோரி கடந்த 2019-ம் ஆண்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

Ezhilarasan
தமிழ்நாட்டில் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டு மென தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்மஞ்சேரி தாமரைக்கேணியில் நீர்நிலையை ஆக்கிரமித்து, காவல்நிலையம் கட்டப் பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்!

Jeba Arul Robinson
மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் விசாரணை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மூக்கணாங்கயிறை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு. 

Ezhilarasan
 மூக்கணாங்கயிறு  போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு  போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை அயனாவரத்தை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கிராமப்புறங்களில் பள்ளிகள் திறப்பு: உயர்நீதிமன்றம் யோசனை

Ezhilarasan
கிராமப்புறங்களில் ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பரோல் விடுப்பு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

Ezhilarasan
பரோல் விடுப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்கில் 2016ல் கைதான முகமது அலிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி 2019ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி தயாரிப்புக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய உத்தரவிடக்கோரி...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

Jeba Arul Robinson
தேர்தல் வாக்குப்பதிவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் போது முறைகேடுகள் நடைபெறுகிறது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“நீட்” குறித்த ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்

Halley karthi
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த குழுவுக்கு எதிராக, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்புகள்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

புதுவையில் 144 தடை உத்தரவு: உயர்நீதிமன்றம் கண்டனம்!

இந்திய தேர்தல் ஆணையம் என்பது அரசியல் கட்சியில்லை என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
:)