ஆந்திராவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More ஆந்திராவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!omni bus
ஆம்னி பேருந்து தீ விபத்து – உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!
ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
View More ஆம்னி பேருந்து தீ விபத்து – உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து – 15 பேர் உயிரிழப்பு!
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து – 15 பேர் உயிரிழப்பு!இமாச்சலப் பிரதேசம் | நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பேருந்து.. 18 பேர் உயிரிழப்பு!
இமாச்சலப் பிரதேசத்தில் ஆம்னி பேருந்து நிலச்சரிவில் சிக்கிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
View More இமாச்சலப் பிரதேசம் | நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பேருந்து.. 18 பேர் உயிரிழப்பு!மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு!
மணப்பாறை அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு!“கட்டணக் கொள்ளைக்கு துணை போகும் மர்மம் என்ன?” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூல் செய்தில், தமிழ்நாடு அரசு துணை போனதாக என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
View More “கட்டணக் கொள்ளைக்கு துணை போகும் மர்மம் என்ன?” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!தொடர் விடுமுறை எதிரொலி | #OmniBus கட்டணம் பல மடங்கு உயர்வு..!!
தொடர் விடுமுறை எதிரொலியாக, ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளை 14-ம் தேதி (சனிக்கிழமை), வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தம்), வரும் 17-ம் தேதி (மிலாடி…
View More தொடர் விடுமுறை எதிரொலி | #OmniBus கட்டணம் பல மடங்கு உயர்வு..!!ஆம்னி பேருந்தில் பயங்கர #FireAccident – உயிர் தப்பித்த 30 பயணிகள்!
திருச்சியில் தனியார் பேருந்து டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் இருந்த 30 பேரும் உயிர்த்தப்பினர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி 30 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது.…
View More ஆம்னி பேருந்தில் பயங்கர #FireAccident – உயிர் தப்பித்த 30 பயணிகள்!மதுரையில் பேருந்து ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்! இணையத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
மதுரையில் ஆம்னி பேருந்து ஒட்டுநரை கைகளை பின்னால் கட்டி அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் சித்திரவதை…
View More மதுரையில் பேருந்து ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்! இணையத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்புவெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை: 800 பேருந்துகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாக அறிவிப்பு!
வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான கடைசி நாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இன்னும் 800 ஆம்னிப் பேருந்துகள் எச்சரிக்கைகளை மீறி சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
View More வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் தடை: 800 பேருந்துகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாக அறிவிப்பு!