28 C
Chennai
December 7, 2023

Month : October 2021

முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது: கனிமொழி

Halley Karthik
தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த மார்பக பரிசோதனை முகாமின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கனமழை : தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

Halley Karthik
காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவரும்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

’இன்றைய போட்டியில் அஸ்வினை கண்டிப்பா களமிறக்கணும்…’ முன்னாள் பயிற்சியாளர்

Halley Karthik
நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடக்கும் டி-20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் ஆடும் லெவனில், அஸ்வின் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்...
முக்கியச் செய்திகள் உலகம் குற்றம்

’அதைச் சொன்னது குத்தமா?’ விமானப் பணிப்பெண் முகத்தில் குத்திய பயணி!

Halley Karthik
விமானப் பணிப்பெண்ணை முகத்தில் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியாவுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் பரிதாப பலி

Halley Karthik
உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா (Chakrata)வில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்தில் இருந்து சிறிய ரக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வனப்பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறதா, ஏற்கிறதா? சீமான் கேள்வி

Halley Karthik
தமிழக மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காமல், அந்நாட்டுடன் மத்திய அரசு நட்பு பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்கும்...
முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

இந்தியா -பாக் போட்டியின்போது வென்டிலேட்டரில் இருந்த பாபர் அசாமின் தாய்: தந்தை அதிர்ச்சி தகவல்

Halley Karthik
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் தாய் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்ததாக அவர் தந்தை தெரிவித்துள்ளார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து...
முக்கியச் செய்திகள் இந்தியா

சர்தார் படேல் சிலை அமைந்த இடம் கோயிலாக மாறிவிட்டது : அமைச்சர் அமித்ஷா

Halley Karthik
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலை போற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா’ ரஜினி விரைவில் நலம்பெற வைரமுத்து ட்வீட்

Halley Karthik
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளிக்கு இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி

Halley Karthik
தீபாவளியன்று இறைச்சிக் கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள் ளது. தீபாவளிப் பண்டிகை வரும் 4- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 20 ஆயிரத்து 334 பேருந்துகளும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy