கான்பூர் டெஸ்ட்: நியூசி. அணிக்கு 284 ரன்கள் வெற்றி இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 284 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள்...