தூத்துக்குடியில் சாலை விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் சாலை விபத்தில் சிக்கிய இரண்டு விஏஓ-க்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

View More தூத்துக்குடியில் சாலை விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு!

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்கள் – நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார்.

View More சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்கள் – நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உசிலம்பட்டி அருகே சாலை விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!

உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

View More உசிலம்பட்டி அருகே சாலை விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!

சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக உறுப்பினர் – எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவிப்பு!

சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக உறுப்பினருக்கு எடப்பாடி பழனிசாமி நிதியுதவியாக ரூ.10,00,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

View More சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக உறுப்பினர் – எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவிப்பு!

செங்கல்பட்டு | ஆசிட் ஏற்றி வந்த லாரி மோதி கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!

கல்பாக்கம் அருகே ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில் சாலையை
கடக்க முயன்ற இருவர் உயிரிழந்தனர்.

View More செங்கல்பட்டு | ஆசிட் ஏற்றி வந்த லாரி மோதி கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி | இன்று வெளிநாடு செல்ல பிளான்… குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More கன்னியாகுமரி | இன்று வெளிநாடு செல்ல பிளான்… குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

தந்தையுடன் ஜாலியாக தாத்தா வீட்டிற்கு சென்ற குழந்தைகள்… நொடிப்பொழுதில் நடந்த விபத்து… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

சாலை விபத்தில் குழந்தைகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More தந்தையுடன் ஜாலியாக தாத்தா வீட்டிற்கு சென்ற குழந்தைகள்… நொடிப்பொழுதில் நடந்த விபத்து… சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதில் 15க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

View More ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

சாலையை கடக்க முயன்ற 7 பேர்… அடுத்த நொடி நடந்த சம்பவம் – மதுரையை உலுக்கிய கோர விபத்து!

மதுரையில் சாலையை கடக்க முயன்ற 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சாலையை கடக்க முயன்ற 7 பேர்… அடுத்த நொடி நடந்த சம்பவம் – மதுரையை உலுக்கிய கோர விபத்து!

சாலை விபத்தில் தாய், குழந்தை உயிரிழப்பு… சென்னையில் சோகம்!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாய், குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More சாலை விபத்தில் தாய், குழந்தை உயிரிழப்பு… சென்னையில் சோகம்!