“இதுவும் கடந்து போகும்” – கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு
இந்திய அணி முன்னாள் கேப்டன் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்க முடியாத பெயர் விராட் கோலி. சேஸ் மாஸ்டர், கிங் கோலி என்று...