சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழ்நாட்டில் பெய்து வரும் திடீர் மழையால் கடந்த இரு தினங்களில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்த நிலையில்...