‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – ரஜினிகாந்துக்கு வைரமுத்து வாழ்த்து!

‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்ற ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – ரஜினிகாந்துக்கு வைரமுத்து வாழ்த்து!

“நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்” – வைரமுத்து பதிவு!

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்றதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம்” – வைரமுத்து பதிவு!

“மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது” – வைரமுத்து!

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது” – வைரமுத்து!

“நானும், ரஜினியும் வாழ்த்தினால் படம் ஓடுமா என்றால் அது இல்லை” – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!

8 கோடி பேரில் 35 சதவீதம் பேர்தான் சினிமா பார்க்கிறார்கள் என்று கவிஞர் வைரமுத்து ஆதங்கமாக பேசியுள்ளார்.

View More “நானும், ரஜினியும் வாழ்த்தினால் படம் ஓடுமா என்றால் அது இல்லை” – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!

“இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான்” – கங்கை அமரன் சொன்ன ரகசியம்!

10 வருடங்கள் இளையராஜா என்னை ஒதுக்கி வைத்திருந்தார் என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

View More “இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான்” – கங்கை அமரன் சொன்ன ரகசியம்!

“அயோத்தி படத்துக்கு விருது இல்லை என்றாலும் பரவாயில்லை” – இயக்குநர் மந்திரமூர்த்தி நெகிழ்ச்சி!

3 தேசிய விருதுகளை பெற்ற பார்க்கிங் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் இயக்குநர் மந்திரமூர்த்தி.

View More “அயோத்தி படத்துக்கு விருது இல்லை என்றாலும் பரவாயில்லை” – இயக்குநர் மந்திரமூர்த்தி நெகிழ்ச்சி!

கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கவிஞர் வைரமுத்துவின் தாயாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

“மராத்தியைப் போல தமிழுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” – வைரமுத்து!

மராத்தி போல் தமிழ்மொழிக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகதான் ஹிந்தி மொழியை எதிர்க்கிறோம் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

View More “மராத்தியைப் போல தமிழுக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்” – வைரமுத்து!

”திருக்குறளை உலகப் பொதுமறை என பிரதமர் அறிவிக்க வேண்டும்”- கவிஞர் வைரமுத்து பேட்டி!

சென்னையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறளை உலகப் பொதுமறை என்று பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து பேசினார்

View More ”திருக்குறளை உலகப் பொதுமறை என பிரதமர் அறிவிக்க வேண்டும்”- கவிஞர் வைரமுத்து பேட்டி!