36 C
Chennai
June 17, 2024

Month : October 2021

முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவமனையில் ரஜினியிடம் உடல் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

Halley Karthik
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி-20 உலகக் கோப்பை: நியூசி. பந்துவீச்சாளரின் அதிரடி திட்டம், சமாளிக்குமா இந்திய அணி?

Halley Karthik
டி-20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் புதிதாக 12,830 பேருக்கு கொரோனா

Halley Karthik
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

என்னா அடி! ஆஸி.யை பஞ்சராக்கிய பட்லர்

Halley Karthik
டி-20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை, இங்கிலாந்து அணி புரட்டி எடுத்தது. டி20 உலகக் கோப்பை தொடரில், 26-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின....
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

Halley Karthik
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது. கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் புனித் ராஜ்குமார் (46). இவர் நேற்று முன்தினம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் தயார்; போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்

Halley Karthik
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றிட 16,540 சிறப்புப் பேருந்துகளும், திரும்பி வர 17,719 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி தீபாவளிக்கு சென்று வர...
முக்கியச் செய்திகள் உலகம்

“இந்தியா வாருங்கள்” – போப்பாண்டவருக்கு பிரதமர் மோடி அழைப்பு

Halley Karthik
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி போப்பாண்டவர் பிரான்சிஸை இந்தியாவுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார். ஜி 20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் இத்தாலியின் ரோம் நகரில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

“சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர்” – பிரதமர் மோடி

Halley Karthik
சமூக நீதிக்காக வாழ்க்கை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது தேவர் ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; லட்சக்கணக்கில் பணம்

EZHILARASAN D
தமிழகம் முழுவதும் 33-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில், லட்சக்கணக்கில் பணம் மற்றும் மதுபானம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்வாரியம், போக்குவரத்து துறை, பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

Halley Karthik
ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில்,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy