தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் புகைப்படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சுட்டில் உயிரிழந்தோர் புகைப்படத்திற்கு…
View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : மக்களின் போராட்டத்திற்கு நீதிமன்றத்திலும் வெற்றி கிடைக்கும் – கனிமொழி எம்பிகனிமொழி எம்பி
’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழி
சமத்துவத்துவமான, எல்லோருக்கும் வாய்ப்பளிக்க கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என திராவிட மாடல் ஆட்சி பாடுபட்டு கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக சார்பில், துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ பொங்கல் விழா…
View More ’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழிதமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது: கனிமொழி
தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த மார்பக பரிசோதனை முகாமின்…
View More தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது: கனிமொழிதிமுக ஆட்சி போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியதாக இருக்கிறது: கனிமொழி
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். நெல்லை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஒன்றியங்களில்…
View More திமுக ஆட்சி போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியதாக இருக்கிறது: கனிமொழி