செல்ஃபி எடுக்கும் போது பாய்ந்தது சிறுத்தை: காட்டுக்குள் 2 நாள் சிக்கிய இளைஞர்!

செல்ஃபி எடுக்கும்போது சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்ததால், 2 நாட்களாக காட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞரை, போலீசார் மீட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் அனுராக் சிங் (30). இவர்…

View More செல்ஃபி எடுக்கும் போது பாய்ந்தது சிறுத்தை: காட்டுக்குள் 2 நாள் சிக்கிய இளைஞர்!

உத்தரகாண்ட் சென்றார் பிரதமர் மோடி: கேதார்நாத்தில் சாமி தரிசனம்

பிரதமர் மோடி ,உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு சென்றார். அங்கு ஆதிசங்கரர் சிலையை அவர் திறந்து வைக்க இருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார்.…

View More உத்தரகாண்ட் சென்றார் பிரதமர் மோடி: கேதார்நாத்தில் சாமி தரிசனம்

உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் பரிதாப பலி

உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா (Chakrata)வில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்தில் இருந்து சிறிய ரக…

View More உத்தரகாண்டில் சாலை விபத்து: 13 பேர் பரிதாப பலி

உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள், கட்டிடங்கள்…

View More உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்: வைரலாகும் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலத்தில் 14 பயணிகளுடன் சென்ற பேருந்து நிலச்சரிவில் இருந்து தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து, கார் ஆகியவை மண்ணோடு புதைந்தன.…

View More நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்: வைரலாகும் வீடியோ

உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சராக…

View More உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

உத்தரகாண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு!

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த தீரத் சிங் ராவத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.…

View More உத்தரகாண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு!