பேட்டிங்கா? பவுலிங்கா? என்ன சொல்றது? -டாஸ் வென்ற பிறகு முடிவெடுப்பதை மறந்த கேப்டன் ரோஹித் சர்மா
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பிறகு முடிவெடுப்பதை மறந்த கேப்டன் ரோஹித் சர்மாவின் சுவாரசிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா சுற்றுப்பயணமாக வந்துள்ள நியூசிலாந்து அணி...