பேச்சுவார்த்தை தோல்வி; 5வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இடைநிலை ஆசிரியர்கள் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தமிழகத்தில், 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட...