32.2 C
Chennai
September 25, 2023

Tag : Kallakurichi

குற்றம் தமிழகம் செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க குழந்தையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்த கொடூரன் கைது!

Web Editor
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்குவதற்காக அவரது இரண்டரை வயது குழந்தையை கொன்று வீட்டிலுள்ள ஸ்பீக்கரிலேயே மறைத்த காமக்கொடூர கொழுந்தன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலபந்தல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சர் பொன்முடி வழக்கு – செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

Web Editor
அமைச்சர் பொன்முடி மீது சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

8 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்ட 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..!

Web Editor
கள்ளக்குறிச்சி மாவட்டம், சேஷ சமுத்திரம் கிராமத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேசசமுத்திரம் என்ற கிராமத்தில் 2015 ஆகஸ்டு...
தமிழகம் செய்திகள்

பிரபல துணிக்கடையின் உடைமாற்றும் அறையில் செல்போன் – மூவர் கைது!

Web Editor
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் உடைமாற்றும் அறையில் செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேலவீதியில் ரிலையண்ஸ் நிறுவனத்தின்...
தமிழகம் செய்திகள்

19 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு… அன்பை பரிமாறிய அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் – கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி!

Web Editor
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், 19 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ1 லட்சம் பங்களிப்பாக அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை...
தமிழகம் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மஞ்சப்பையின் பயன்பாடு குறித்த மாரத்தான்!

Web Editor
கள்ளக்குறிச்சியில், மஞ்சப்பையின் பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்,...
தமிழகம் செய்திகள்

செல்லப்பிராணிக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு: கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

Web Editor
கள்ளக்குறிச்சியில் மறைந்த செல்லப்பிராணி உடலை உரிய முறையில் அடக்கம் செய்த இளைஞர்களின் செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கோட்டைமேடு பகுதியில் லட்டு என்ற நாய் தெருமக்கள் அனைவராலும் பாசமாகவும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இறந்து போன தந்தையின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன் – நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Web Editor
இறந்துபோன தனது தந்தையின் உடல் முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கண்ணீருடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள் அவர்களின் கணவர்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூறை காற்றுடன் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை !

Web Editor
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வெள்ளையூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம், உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 2 வாரங்களில் இறுதி அறிக்கை – உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

Web Editor
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், இரண்டு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள...