தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்? – மாணிக்கம் தாகூர் கேள்வி?NeetExam
“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – நடிகை ஜோதிகா!
நடிகை ஜோதிகா, இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவா தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
View More “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – நடிகை ஜோதிகா!“தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்” – மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்!
இந்தியாவின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்” – மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்!“மாணவர்களைத் தாக்கியவர்களைத் தண்டிக்க வேண்டும்” – ராகுல் காந்தி வலியுறுத்தல்!
மாணவர்களை அவமதிக்கும் வகையில் நள்ளிரவில் வீடியோ வெளியிடக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More “மாணவர்களைத் தாக்கியவர்களைத் தண்டிக்க வேண்டும்” – ராகுல் காந்தி வலியுறுத்தல்!“போராளிகள் போர்வையில், தேசத்தின் பொது அமைதியை குலைக்க முயலும் காங்கிரஸ்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
காங்கிரஸின் வெறுப்பரசியலை ஊக்குவிப்பது பேராபத்தானது என்பதை உணர்த்தும் குறியீடு தான், தமிழக பாஜகவின் இன்றைய முற்றுகைப் போராட்டம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “போராளிகள் போர்வையில், தேசத்தின் பொது அமைதியை குலைக்க முயலும் காங்கிரஸ்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!“இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது” – பிரதமர் மோடி!
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது” – பிரதமர் மோடி!டெல்லியில் அனுமதியின்றி போராடிய ராகுல்காந்தியை கைது செய்தால் அது ஜனநாயகப் படுகொலையா? – டிடிவி தினகரன் கேள்வி?
நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More டெல்லியில் அனுமதியின்றி போராடிய ராகுல்காந்தியை கைது செய்தால் அது ஜனநாயகப் படுகொலையா? – டிடிவி தினகரன் கேள்வி?நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை – 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!
தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நீட் இளநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
View More நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை – 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!”நீட்தேர்வை தொடர்ந்து வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்விலும் அநீதி” – மாணிக்கம் தாகூர் எம்.பி.!
மோடி அரசால் அநீதி இழைக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More ”நீட்தேர்வை தொடர்ந்து வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதி தேர்விலும் அநீதி” – மாணிக்கம் தாகூர் எம்.பி.!“உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம்” – ராகுல் காந்தி!
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
View More “உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம்” – ராகுல் காந்தி!