யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி – பத்திரிகையாளராக வேண்டும் என்பதே ஆசை என நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், சென்னையை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்- ஏ, குரூப்- பி பிரிவில்...