கட்டணம் செலுத்த வற்புறுத்திய கல்லூரி – மாணவி உயிரிழப்பு
நாகப்பட்டினத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தநகர் வண்ணன்குளம்...