அரக்கோணம் அருகே ஆன்லைன் ரம்மியால் ரூ. 25 லட்சத்தை இழந்த கல்லூரி பேராசிரியர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு… மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி பேராசிரியர்!rummy
“17 பேர் பலி… ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கிறதா தமிழ்நாடு அரசு?” – அன்புமணி கேள்வி!
தமிழ்நாட்டில் நடப்பது மக்களைக் காக்கும் அரசா, ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; “சென்னை சைதாப்பேட்டை…
View More “17 பேர் பலி… ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கிறதா தமிழ்நாடு அரசு?” – அன்புமணி கேள்வி!ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்!
ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் ஓமலூரில் வீடு புகுந்து மூதாட்டியின் 5 சவரன் தங்க செயினை பறித்த இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் உள்ள கள்ளிக்காடு…
View More ரம்மி ஆட்டத்தில் பணத்தை இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்!சீட்டுக்கட்டு தொடர்பான பாடத்தை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு
சீட்டுக்கட்டு தொடர்பான பாடம், 6ம் வகுப்பு 3ம் பருவ கணித பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ’ரம்மி’ விளையாட்டினை உதாரணமாகக் காட்டி, தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு 3ம் பருவத்துக்கான கணித பாடப்புத்தகத்தில், ‘முழுக்கள்’…
View More சீட்டுக்கட்டு தொடர்பான பாடத்தை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவுரம்மி ஆடி பணத்தை இழந்த கணவன் – விபரீத முடிவெடுத்த மனைவி
சென்னை அடுத்த பல்லாவரத்தில் கணவன் ரம்மி ஆடி பணத்தை இழந்ததால், மனைவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பம்மலைச் சேர்ந்த ஞானசெல்வன், நாகல்கோணியில் உள்ள தோல்பொருள் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.…
View More ரம்மி ஆடி பணத்தை இழந்த கணவன் – விபரீத முடிவெடுத்த மனைவிஆன்லைன் ரம்மி; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு!
ஆன்லைன் ரம்மி விளையாடியதால் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னையை அடுத்த மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து…
View More ஆன்லைன் ரம்மி; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு!ஆன்லைன் சூதாட்டத் தடை: அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத் தடை குறித்து தமிழக அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின்…
View More ஆன்லைன் சூதாட்டத் தடை: அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வலியுறுத்தல்