300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் – சாணியடி திருவிழா!
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் சாணியடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், தாளவாடியருகே கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தீபாவளி முடிந்த 3-ம்...