புல்லட்டில் பானிபூரி விற்பனை – டெல்லியில் கலக்கும் பட்டதாரி பெண்!!
டெல்லியில் பிடெக் படித்த பெண் ஒருவர் புல்லட்டில் பானிபூரி விற்பனை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ஒருசமயத்தில்...