பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக  சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டத்தில், சமூக வலைதளமான பேஸ்புக்கில் பழகி காதலித்து ஏமாற்றி விட்டதாக  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே…

View More பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக  சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!