தமிழ்நாட்டில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!Meteorological Department
குடை அவசியம்… அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மழை செய்தியில், “கடலோர ஆந்திரப்பிரதேசம் மற்றும்…
View More குடை அவசியம்… அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!தென் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி… 6 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை!
தென் வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு…
View More தென் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி… 6 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை!தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல் !
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல் !அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு லேசான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் பிப். 25 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு லேசான மழைக்கு வாய்ப்பு!தமிழ்நாட்டில் வறண்ட வானிலை, வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் வெப்பநிலை அளவு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ்நாட்டில் வறண்ட வானிலை, வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு!தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல் !
தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
View More தென்தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல் !