ஜப்பான் சென்று திரும்பிய மாணவனை கொண்டாடிய சக மாணவர்கள்!
பள்ளி சிறார் திரைப்பட போட்டியில் வெற்றி பெற்று ஜப்பான் சென்று திரும்பிய மாணவனை சக மாணவர்கள் ஆனந்தத்தில் துாக்கி கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்...