Tag : Police Investigation

முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; ஆந்திரா,கர்நாடகா எல்லையில் போலீசார் தீவிர சோதனை

Web Editor
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா எல்லையில் போலீசார் விடிய விடிய தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அடக்கம் செய்ய பணம் இல்லாததால் 2 பிரேதங்களுடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த பெண்

Web Editor
கோபிசெட்டிபாளையம்  குமணன் வீதி பகுதியில் பணம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வண்டிப்பேட்டை அருகே உள்ள குமணன் வீதியில் வசித்து வருபவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

பாடலாசிரியர் கபிலன் மகள் விபரீத முடிவு – போலீஸ் விசாரணை

Dinesh A
திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் உயிரை மாய்த்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். அவரது மகள்...
முக்கியச் செய்திகள்

காட்டுக்குள் தூப்பாக்கியுடன் சென்ற இளைஞர் – போலீஸார் விசாரணை

Web Editor
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே காட்டுக்குள் தூப்பாக்கியுடன் சென்ற இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் தலை தாம்பு மலைப் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த முகமது நாசிம்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

திருப்பூர் : கொலை வழக்கு விசாரணையில் மற்றொரு சடலம் மீட்பு – போலீசார் அதிர்ச்சி

Dinesh A
திருப்பூர் அருகே கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பொங்குபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை : சிறுவன் உயிரிழப்புக்கு குளத்தில் விஷம் கலந்தது காரணமா?

Dinesh A
மதுரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குளத்தில் குளித்த சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.   மதுரை மாநகர் உத்தங்குடி அருகே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடலூர் : அனாதையாக வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

Dinesh A
கடலூர் அருகே பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, அதன் தாய் சாலையோரம் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த புல்லூர் கிராமத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை : ஆசிரியர் திட்டியதால் 9-ம் வகுப்பு மாணவர் செய்த விபரீதம்

Dinesh A
சென்னையில் ஆசிரியர் திட்டியதால், 9-ம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை பாடியைச் சேர்ந்தவர்கள் சேகர், செல்வி தம்பதி. இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் வயதில் ஒரு மகனும், 9...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விழுப்புரம் : விசாரணைக்கு பயந்து உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்

Dinesh A
விழுப்புரம் அருகே பாலியல் புகாரில் தந்தையை கைது செய்தபோது, போலீசார் மகனையும் கைது செய்து சென்ற நிலையில், விசாரணைக்கு பயந்து மகன் தப்பி ஓடி உயிரை மாய்த்து கொண்டார்.    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

தூத்துக்குடி : இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

Dinesh A
தூத்துக்குடியில் இளைஞரை மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தூத்துக்குடி பிரைன்ட் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சரவணகுமார் (வயது 28). இவர் பெயிண்டராக உள்ளார்....