தமிழ்நாட்டில் விரைவில் அதிமுக ஆட்சி: ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் அதிமுக ஆட்சி விரைவில் மலர உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு...