Tag : journalist

முக்கியச் செய்திகள் உலகம்

50 சதவீதத்திற்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் வேலை இழப்பு; ஆப்கான் அரசின் கட்டுப்பாடுகளே காரணம் என தகவல்

Web Editor
ஆப்கானிஸ்தானில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில், பல காரணங்களுக்காக 53 சதவீத ஊடகவியலாளர்கள் வேலையிழந்து உள்ளதாகவும், 50 சதவீத ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் ...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரை

G SaravanaKumar
நியூஸ் 7 தமிழ், கரந்தை தமிழ்ச் சங்கம், தமிழவேள் உமாமகேசுவரனார் கலைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறைகள் இணைந்து நடத்திய இரண்டு நாள் ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை தஞ்சையில் இன்று தொடங்கியது. தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு மாத ஓய்வூதிய ஆணை; முதலமைச்சர் வழங்கினார்

G SaravanaKumar
ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். நாட்டின் மூலை முடுக்கிலும் உள்ள செய்திகளை நம் கண் முன் கொண்டு வந்து சேர்ப்பது பத்திரிக்கை மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து இளம் பத்திரிகையாளர் பலி

EZHILARASAN D
சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய்க்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து பத்திரிகையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முத்துகிருஷ்ணன் (24) ....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Web Editor
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: எம்எல்ஏ வேல்முருகன் கண்டனம்

Web Editor
ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகையாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தின் அத்துமீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தொழில்நுட்பம்

அரசியல்வாதிகளை கண்காணிக்கும் ‘பெகசஸ்’ செயலி

Vandhana
தற்போதுள்ள ஜென் தலைமுறையில் இணையப் பயன்பாடும் ஸ்மார்ட் போன் பயன்பாடும் மிகவும் அதிகரித்து வருகிறது. இதில் சிறியவர் பெரியவர் என்ற பாரபட்சம் இல்லை. டிஜிட்டல் தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அது ஒருபுறம் தனக்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் கோசல்ராம் மறைவு: முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் இரங்கல்!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கோசல்ராம் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஓமந்தூரார் அரசு...