முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜியின் தந்தை கே.தவசிலிங்கம் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார்…
View More முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்KT Rajendra Balaji
கே.பி.முனுசாமி ரூ.1 கோடி டீலிங் உண்மையா?: கே.டி.ராஜேந்திர பாலாஜி சொன்ன தகவல்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோ உண்மை என்றும், ஆனால் எம்எல்ஏ சீட்டுக்காகத்தான் கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டார் என்பது உண்மையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாமக்கல்…
View More கே.பி.முனுசாமி ரூ.1 கோடி டீலிங் உண்மையா?: கே.டி.ராஜேந்திர பாலாஜி சொன்ன தகவல்”ஸ்டாலினின் ஆட்சி விளம்பர ஆட்சி” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்
விளம்பரத்தால் உயர்ந்தவரின் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது என எம்ஜிஆரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே…
View More ”ஸ்டாலினின் ஆட்சி விளம்பர ஆட்சி” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்அனைத்துக்கும் வரி போடுகிறது திமுக அரசு-முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் தனியாக வந்தாலும் சரி; சட்டமன்ற தேர்தலுடன் சேர்ந்து வந்தாலும் சரி, ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் விழாவில்…
View More அனைத்துக்கும் வரி போடுகிறது திமுக அரசு-முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டுராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகார்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த…
View More ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகார்தமிழ்நாட்டில் விரைவில் அதிமுக ஆட்சி: ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் அதிமுக ஆட்சி விரைவில் மலர உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு…
View More தமிழ்நாட்டில் விரைவில் அதிமுக ஆட்சி: ராஜேந்திர பாலாஜிபண மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக ஆஜர்
பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி…
View More பண மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக ஆஜர்கொரோனா குணமடைந்த பிறகு ஆஜராவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடிதம்
கொரோனா குணமடைந்த பிறகு, பண மோசடி வழக்கில் ஆஜராவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடிதம் அளித்துள்ளார். ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய்…
View More கொரோனா குணமடைந்த பிறகு ஆஜராவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடிதம்ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்.
பண மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித்…
View More ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்.முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுதலை
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்…
View More முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுதலை