28.3 C
Chennai
April 27, 2024

Search Results for: பூட்டை

குற்றம் தமிழகம் செய்திகள்

ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளை!

Web Editor
ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சேரன் நகரில் வசிப்பவர் முருகசாமி. இவரது மனைவி...
குற்றம் தமிழகம் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை: வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது!

Web Editor
சென்னை போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் வழக்குரைஞர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போரூர் உதயா நகர் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்(55), மருந்தக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளியின் பூட்டை உடைத்து புத்தகங்களை எரித்த நபர் கைது! மதுபோதையில் அட்டூழியம் என விசாரணையில் தகவல்!!

Web Editor
ராணிப்பேட்டை அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பூட்டை உடைத்து புத்தகங்களை தீயிட்டு கொளுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  ராணிப்பேட்டை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது....
குற்றம் தமிழகம் பக்தி செய்திகள்

சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை!

Web Editor
சீல் வைக்கப்பட்ட கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியல் காணிக்கையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் அருகே என்.கொசவம்பட்டியில் அருள்மிகு ஜோதி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு...
குற்றம் தமிழகம் செய்திகள்

திண்டுக்கல் – பள்ளி சத்துணவு கூட பூட்டை உடைத்து முட்டையை ஆம்லேட் போட்டு உண்ட அடையாளம் தெரியாத நபர்!

Web Editor
திண்டுக்கல் மாவட்டத்தில் விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சத்துணவு கூடத்திற்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளை ஆம்லேட் போட்டு உண்ட நிகழ்வு சர்ச்சையாகியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த...
தமிழகம் செய்திகள்

செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.50,000 மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!

Web Editor
நெல்லை மாவட்டம் , வடக்கன்குளத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர்...
குற்றம் தமிழகம் செய்திகள்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி கொள்ளை!

Web Editor
கோபிசெட்டிபாளையம் பாரதி வீதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடியை  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோபிசெட்டிப்பாளையம் வடக்கு பார்க் வீதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில்...
தமிழகம் செய்திகள்

நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை!

Web Editor
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே அட்ச திருதிக்காக நகை வாங்க வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கம் உட்பட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்...
குற்றம் தமிழகம் செய்திகள்

பூட்டை உடைத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் நள்ளிரவு திருட முயற்சி!

Web Editor
பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பூட்டை உடைத்து பணம் மற்றும் ஆவணங்களைத்  திருட முயற்சி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே சாணார்பட்டியில் உள்ள  பத்திரப்பதிவு அலுவலகம் அப்பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம...
தமிழகம் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவை திருட்டு!

Web Editor
சீர்காழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் போன்றவை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கமாட்சி நகரில் ரமேஷ், சத்யா...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy