திருவள்ளூரில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடன்: உள்ளே வைத்துப் பூட்டிய பொதுமக்கள்!
திருவள்ளூர் கனகவல்லிபுரம் தெருவில் தனியே வசித்து வந்த முதியவர் கிருபாகரன் கடைக்குச் சென்று இருந்த போது, வீட்டின் கீழ் தளத்தில் புகுந்து மர பீரோ மற்றும் உள் கதவுகளை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்த திருடனை...