ரூ.15,000-த்தில் சோலார் சைக்கிள்! அசத்திய 9-ம் வகுப்பு மாணவர்கள் – குவியும் பாராட்டு!
ரூ.15 ஆயிரத்தில் இரவிலும், பகலிலும் பயணம் செய்யக்கூடிய சோலார் சைக்கிளை உருவாக்கிய கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பெருமுகை புதூரில் செயல்பட்டு வரும்...