செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.50,000 மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!

நெல்லை மாவட்டம் , வடக்கன்குளத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர்…

View More செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.50,000 மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!