கோவையில் 13 வீடுகளில் கொள்ளை – 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவையில் 13 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

View More கோவையில் 13 வீடுகளில் கொள்ளை – 3 பேரை சுட்டுப்பிடித்த போலீசார்!

நகைக்கடை திறந்து ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பல் – வெறுங்கையுடன் ஓடிய கொள்ளையர்கள்!

ஹைதராபாத்தில் நகை கடை திறந்து ஐந்து நிமிடம் கூட ஆகாத நிலையில் கையில் துப்பாக்கிகளுடன் புகுந்து ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்து வெறுங்கையுடன் தப்பி ஓடியது.

View More நகைக்கடை திறந்து ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பல் – வெறுங்கையுடன் ஓடிய கொள்ளையர்கள்!

ஒரே இரவு; மூன்று வீடு; பீரோக்களை காலி செய்த மர்ம நபர்கள் – போலீசார் தீவிர விசாரணை!

கடப்பாரையால் பூட்டை உடைத்து நள்ளிரவில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவத்தால் பரபரப்பு.

View More ஒரே இரவு; மூன்று வீடு; பீரோக்களை காலி செய்த மர்ம நபர்கள் – போலீசார் தீவிர விசாரணை!

“மாட்டிக்கிட்ட பங்கு”… திருமண பத்திரிகையால் போலீசில் சிக்கிய திருடர்கள்!

மகாராஷ்டிராவில் திருமண பத்திரிகையால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

View More “மாட்டிக்கிட்ட பங்கு”… திருமண பத்திரிகையால் போலீசில் சிக்கிய திருடர்கள்!

Money Heist பார்த்து வங்கியில் கொள்ளை – தட்டி தூக்கிய போலீசார்!

கர்நாடகாவில் வங்கியில் கொள்ளையடித்த 6 போலீசார் கைது செய்தனர்.

View More Money Heist பார்த்து வங்கியில் கொள்ளை – தட்டி தூக்கிய போலீசார்!

27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு… கடலூரில் பரபரப்பு!

சிதம்பரம் அருகே கொள்ள சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு பிடித்தனர்.

View More 27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு… கடலூரில் பரபரப்பு!

பட்டப்பகலில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை… பீகாரில் அதிர்ச்சி!

பீகாரில் பட்டப்பகலில் நகைக் கடையில் சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More பட்டப்பகலில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை… பீகாரில் அதிர்ச்சி!

ஆம்பூர் அருகே மருத்துவர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை? போலீசார் விசாரணை!

ஆம்பூர் அருகே அரசு மருத்துவர் வீட்டில் 150 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

View More ஆம்பூர் அருகே மருத்துவர் வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை? போலீசார் விசாரணை!

சென்னை டிஐஜி வீட்டின் அருகே 200 சவரன் நகை கொள்ளை!

சென்னை முகப்பேரில் தொழிலதிபர் வீட்டில் 200 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More சென்னை டிஐஜி வீட்டின் அருகே 200 சவரன் நகை கொள்ளை!
What is the truth about the viral post, 'A robbery incident using hypnosis in India'?

‘இந்தியாவில் ஹிப்னாஸிஸ் நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி சம்பவம்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?

இந்தியாவில் ஹிப்னாஸிஸ் நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி சம்பவம் நடைபெற்றதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘இந்தியாவில் ஹிப்னாஸிஸ் நுட்பத்தை பயன்படுத்தி வழிப்பறி சம்பவம்’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை என்ன?