வெளிநாட்டு போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கோவையில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது!
கோயமுத்தூர் சூலூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வெளிநாட்டு போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது வெளிநாட்டு போதைப்பொருட்களை பயன்படுத்திய மூன்று கல்லூரி மாணவர்கள் கைது...