சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் காலத்து சிலைகள் திருடப்பட்டுள்ளது.
View More சிரியா : தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் கால சிலைகள் திருட்டுTheft
உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாதது தான் திமுக அரசின் சாதனையா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாதது தான் திமுக அரசின் சாதனையா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!நகை வாங்குவது போல் நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு – 4 பெண்கள் கைது!
நகை வாங்குவது போல நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிய 4 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More நகை வாங்குவது போல் நாடகமாடி ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு – 4 பெண்கள் கைது!ஆறு சவரன் நகைக்காக பெண் தொழிலாளி அடித்துக் கொலை!
காஞ்சிபுரம் அருகே ஆறு சவரன் நகைக்காக கூலி பெண் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஆறு சவரன் நகைக்காக பெண் தொழிலாளி அடித்துக் கொலை!“எதுக்கு வந்தோன்றதையே மறந்துட்டு நிஜ சமையல்காரனாவே மாறிட்டானே” – திருட சென்ற இடத்தில் ஆம்லெட், ஃபீப் ஃபிரை என வகை வகையாக சமைத்து சமைத்து சாப்பிட்ட நபர்!
கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஹோட்டலில் திருட வந்த திருடன் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு, பீப் பிரை செய்ய முயலும் போது சிசிடிவி இருப்பதை பார்த்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
View More “எதுக்கு வந்தோன்றதையே மறந்துட்டு நிஜ சமையல்காரனாவே மாறிட்டானே” – திருட சென்ற இடத்தில் ஆம்லெட், ஃபீப் ஃபிரை என வகை வகையாக சமைத்து சமைத்து சாப்பிட்ட நபர்!“எப்படி வந்து சிக்கி இருக்கேன் பாத்தியா பா”… திருட சென்ற இடத்தில் கையும், களவுமாக சிக்கிய திருடன்… கதவை திறக்கவில்லை என்றால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என மிரட்டல்!
திருடப் போன இடத்தில் சிக்கிக் கொண்ட திருடன், கதவை திறக்கவில்லை என்றால்
உயிரை மாய்த்துக் கொள்வேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
“இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை”… உண்டியலில் மாட்டிக் கொண்ட கை… கையும் களவுமாக சிக்கிய நபர்!
தருமபுரி அருகே கோயில் உண்டியலில் திருய முயன்றபோது, கை உண்டியலில் மாட்டிக் கொண்டு, விடிய விடிய கோயிலில் இருந்து சிக்கிய திருடன்.
View More “இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை”… உண்டியலில் மாட்டிக் கொண்ட கை… கையும் களவுமாக சிக்கிய நபர்!ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் – தனி ஆளாக திருட்டில் ஈடுபட்டது அம்பலம் !
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
View More ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் – தனி ஆளாக திருட்டில் ஈடுபட்டது அம்பலம் !‘பஞ்சாபில் ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்து திருடும் காட்சி’ என வைரலாகும் காணொலி உண்மையா?
பஞ்சாபில் ஒரு வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து திருடுவது போன்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘பஞ்சாபில் ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்து திருடும் காட்சி’ என வைரலாகும் காணொலி உண்மையா?கனிமவளக் கொள்ளை : உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
கனிமவளக் கொள்ளையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More கனிமவளக் கொள்ளை : உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!