Search Results for: படிக்கட்டில் பயணம்

முக்கியச் செய்திகள்தமிழகம்

ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் பயணம்

G SaravanaKumar
மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணம் செய்வது  குறித்து நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட களஆய்வு நடத்தியது. இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு தீர்வுகளை முன்வைத்தனர். ‘படியில் பயணம் நொடியில்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

Web Editor
சாத்தான்குளத்தில் தனியார் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில்  மாணவர்கள் தொங்கிச் செல்வதால், கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து தினமும் காலை நாசரேத் பகுதிக்கு...
முக்கியச் செய்திகள்குற்றம்

தனியார் பேருந்து மீது உரசிய கன்டெய்னர் லாரி – படிக்கட்டில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

Web Editor
மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் கன்டெய்னர் லாரி உரசி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

சென்னை அடுத்த குன்றத்தூரில் நேர்ந்த விபரீதம்! அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவனின் கால்கள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன!

Web Editor
சென்னை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் சக்கரங்களில் சிக்கி கால்கள் சிதைந்தன. குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...
முக்கியச் செய்திகள்தமிழகம்

ரயிலில் தொங்கி கொண்டு பயணம்; 364 வழக்குகள் பதிவு

G SaravanaKumar
ரயில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததற்காக கடந்த 4 மாதங்களில் 364 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த...
முக்கியச் செய்திகள்தமிழகம்

பேரறிவாளனுக்கு ஏன் நீதிமன்றமே விடுதலை வழங்க கூடாது? – உச்சநீதிமன்றம்

Arivazhagan Chinnasamy
பேரறிவாளனுக்கு ஏன் நீதிமன்றமே விடுதலை வழங்க கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  ராஜீவ் காந்தி வழக்கில், தன்னை விடுதலை செய்யகோரி பேரறிவாளன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ்...
தமிழகம்செய்திகள்

போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

Student Reporter
ஆத்தூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் பட்டிக்கட்டில் நின்று  ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் நிலை உள்ளதால்,  மேற்கொண்டு பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி...
தமிழகம்செய்திகள்

பேருந்தில் தொங்கிய மாணவர்களை எச்சரித்த காவல் உதவி ஆய்வாளர்!

Web Editor
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு பேருந்தில் படியில் தொங்கிய மாணவர்களை காவல் உதவி ஆய்வாளர் எச்சரித்து அனுப்பினார். விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து இருந்து பசுமலை பகுதிக்கு செல்லும் தடம் எண்...
முக்கியச் செய்திகள்குற்றம்தமிழகம்செய்திகள்சினிமா

மாணவர்களை தாக்கிய நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது!

Web Editor
சென்னையில் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை குன்றத்தூர் அருகே நேற்று மாலை அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி...
தமிழகம்செய்திகள்

திண்டுக்கலில் இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை!

Web Editor
திண்டுக்கலில் தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழ்நாட்டில் விபத்துக்களை குறைக்கும் நோக்கிலும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை...