”அரசியல் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம்”- தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்!

அரசியல் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக உரிமை மீட்குழு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓபன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

View More ”அரசியல் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம்”- தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !

சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!

சிவகங்கையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சிவகங்கை மாவட்டம்,  தேவகோட்டையில் என்.எஸ்.எம்.வி.பி.எஸ் என்ற அரசு  உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. …

View More சிவகங்கை: பள்ளி மாணவர்களை வேலை வாங்கிய வீடியோ வைரல்!

“என்னை அடிக்கிறாங்க… தயவு செஞ்சு உதவி பண்ணுங்க…” – குவைத்தில் சிக்கிய கோவை பெண் கண்ணீர் மல்க கோரிக்கை

வீட்டு வேலைக்காக குவைத்துக்கு சென்ற பெண் ஒருவர், அங்கு தன்னை வீட்டு உரிமையாளர்கள் அடித்து துன்புறுத்துவதால், தன்னை மீட்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோக மகேஸ்வரி.…

View More “என்னை அடிக்கிறாங்க… தயவு செஞ்சு உதவி பண்ணுங்க…” – குவைத்தில் சிக்கிய கோவை பெண் கண்ணீர் மல்க கோரிக்கை

போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

ஆத்தூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் பட்டிக்கட்டில் நின்று  ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் நிலை உள்ளதால்,  மேற்கொண்டு பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி…

View More போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

காஸா மீதான தரைவழி தாக்குதல் தள்ளிவைப்பு – அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேல் முடிவு

அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று காஸா மீதான தரைவழித் தாக்குதலை தள்ளி வைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 19வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. …

View More காஸா மீதான தரைவழி தாக்குதல் தள்ளிவைப்பு – அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேல் முடிவு

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் – ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி மீண்டும் வலியுறுத்தல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டுள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று…

View More சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் – ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி மீண்டும் வலியுறுத்தல்!

10 ஆண்டுகளாக தொடர்பில் இல்லை – சவுதி சென்ற தம்பியை மீட்க சகோதரிகள் கோரிக்கை

சவுதி அரேபியா சென்ற தங்களது தம்பியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர்…

View More 10 ஆண்டுகளாக தொடர்பில் இல்லை – சவுதி சென்ற தம்பியை மீட்க சகோதரிகள் கோரிக்கை

’லீவ் விடுங்க ப்ளீஸ்’ – மாவட்ட ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரிடம் விடுமுறை விட வேண்டும் என்று மாணவர்கள் சமூக வலைதளத்தில் குறுஞ்செய்திகள் மூலம் கோரிக்கை விடுத்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் சிரிப்பலையை கிளப்பியுள்ளது. விடுமுறை என்ற சொல்லைக் கேட்டாலே பள்ளிக் குழந்தைகளின்…

View More ’லீவ் விடுங்க ப்ளீஸ்’ – மாவட்ட ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு வழங்க கோரி தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி தலைமையில்…

View More தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு வழங்க கோரி தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை