36 C
Chennai
June 17, 2024

Tag : School Student

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருடுபோன ஆசை சைக்கிள்.. கதறி அழுத பள்ளி மாணவன்.. சொந்த செலவில் சைக்கிள் வாங்கி தந்த காவல் ஆய்வாளர்!

Web Editor
விழுப்புரம்  அருகே ஆசை ஆசையாக வாங்கிய சைக்கிள் திருடு போனதால் கதறி அழுத பள்ளி மாணவனுக்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர் சக்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நெல்லையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 5ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

Web Editor
திருநெல்வேலியில், பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளானதில், 5ம் வகுப்பு பயிலும் பிரதீஸ் என்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் பட்டி பகுதியில் ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள் விளையாட்டு

ஆன்லைன் சூதாட்டம் – உயிரை மாய்த்துக்கொண்ட +2 மாணவன்!

Web Editor
ஆன்லைன் சூதாட்டத்தில் 2 லட்சம் ரூபாயை இழந்த பிளஸ் டூ மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை அடுத்த குன்றத்தூரில் நேர்ந்த விபரீதம்! அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவனின் கால்கள் சக்கரங்களில் சிக்கி சிதைந்தன!

Web Editor
சென்னை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் சக்கரங்களில் சிக்கி கால்கள் சிதைந்தன. குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி நான்கு சாலை சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆக்சிஜன் குழாயில் டீ கப்பை பொருத்தி மருத்துவம் – மூச்சுத்திணறலுக்கு விநோதமாக சிகிச்சை அளித்ததால் அதிர்ச்சி.!

Web Editor
உத்திரமேரூர் அரசு வட்டார மருத்துவமனையில் மூச்சுத் திணறலுக்கு டீ கப்பில் மூக்கு வழியாக மருந்து கொடுத்த காணொளி வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 73 ஊராட்சிகளை கொண்ட தமிழகத்திலேயே மிகப்பெரிய...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

ஒருதலைக் காதல்- பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு மாணவி மீது அரிவாள் வெட்டு

Web Editor
தேர்வு எழுதிவிட்டு வந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்த சோலையப்பன் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயத்துடன் மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தை சேர்ந்தவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

படிக்க மின்சாரம் வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி

Web Editor
படிக்க மின்சாரம் வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 6ம் வகுப்பு பள்ளி மாணவி கோரிக்கை வைத்துள்ளார். உலக தண்ணீர் தினம் இன்று  கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள...
தமிழகம் செய்திகள்

பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி!

Web Editor
திருச்சியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் கௌதம் என்பவர் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மரக்கடை, ஜீவா நகரை சேர்ந்த செல்வம்...
முக்கியச் செய்திகள் இந்தியா Instagram News

50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால், பதற்றத்தில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன்

Yuthi
பீகாரில் உள்ள பிரில்லியன்ட் பள்ளி தேர்வு மையத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால் பதற்றத்தில்  மயங்கி விழுந்துள்ளார். பீகார் ஷெரீப்பின் அல்லாமா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக சிறுமி விழுந்து உயிரிழந்த வழக்கு ; குற்றம் சாட்டப்பட்ட 8பேரும் விடுதலை

Web Editor
பேருந்தினுள் இருந்த ஓட்டையில் சிறுமி தவறி விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8பேரையும் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy