உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!
விருதுநகரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார். தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும்...